உணர்ச்சிகளும் அவை பாதிக்கும் உறுப்புகள் ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, இருதயம...
உணர்ச்சிகளும் அவை பாதிக்கும் உறுப்புகள்
ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, இருதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுக்கள், நாக்கு போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.
கவலை, துக்கம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.
ஏக்கம், பற்று, நெடுநாள் கவலை, போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது நுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை, போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.
அச்சம், பயம், காமம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.
பொறாமை, எரிச்சல், கோபம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, கல்லீரல், பித்தப்பை, தசை நார்கள், கண்கள் போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.

No comments