உலக வாழ்க்கையில் எது முக்கியமானது?

மனிதர்களுக்கு இந்த உலகில் மிகவும் முக்கியமானது விழிப்புணர்வு. உடலிலும், மனதிலும், உயிரிலும், வாழ்க்கையிலும் நடக்கும் அத்தனை விசயங்களையும் விழிப்புணர்வோடு கவனித்து வாழ்வதற்கு பழக வேண்டும்.

உடலிலும், மனதிலும், உயிரிலும், வாழ்க்கையிலும் நடக்கும் ஒவ்வொரு விசயத்தையும் ஏன்? எதற்கு? எப்படி? யாரால்? என்பன போன்ற கேள்விகளை கேட்டு அவற்றுக்கு விடைகாண வேண்டும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.