உடலின் எதிர்ப்புச் சக்தி என்பது என்ன?

உடலின் எதிர்ப்புச் சக்தி என்பது உலகின் சீதோசன, வானிலை, மாற்றங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்க இறைவன் கொடுத்த ஆற்றலாகும். இந்த உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் எதிர்ப்புச் சக்தி இருக்கும்.

மனிதனுக்கு உடலளவிலும் மனதளவிலும் தொந்தரவுகளும் நோய்களும் அண்டாமல் பாதுகாப்பது அந்த எதிர்ப்புச் சக்தியின் வேலையாகும்.

To Top