தாகம் எதனால் உண்டாகிறது?

தாகம் உண்டானால் மண்ணீரலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்று பொருளாகும். தாகம் உண்டாகும் போது கொஞ்சமாக தண்ணீர் அருந்த வேண்டும். அதுவும் சுவையும், வாசனையும், வர்ணமும் மற்றும் எதையும் கலக்காத வெறும் தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் அருந்தினால் அது வயிற்றைப் பாதிக்கும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.