புதியவை
latest

Split personality என்பது என்ன?

Split personality என்பது மனதினால் சுயமாக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம். நம் பெயரிலேயே வேறொரு குணாதிசியங்களுடன் மற்றுமொரு நபர் நம் மனதுக்குள்ளே வாழ்ந்துக் கொண்டிருப்பார். தேவைகள் உருவாகும் போது அவர் செயல்படுவார். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெர்சனாலிட்டிகள் இருக்கும்.
« PREV
NEXT »

No comments