பேருந்து பயணத்தில் எதனால் கால்கள் வீங்குகின்றன?

1. பேருந்து பயணத்தில் வெகுநேரம் கால்களை தொங்கவைத்துக் கொண்டு அமர்வதனால், இரத்த ஓட்டத்தில் கால்கள் வரையில் செல்லும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் கால்களில் தேங்கி, அதனால் கால்கள் வீக்கமடையலாம். 

2. சிறுநீரகங்கள் பலவீனமடைவதால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத நீர்களும் முறையாக வெளியேற முடியாமல், அதிக நேரம் கால்களை தொங்கவிடும் போது கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடையலாம்.

3. கால்கள் வரையில் செல்லும் கழிவுகளும் கழிவு நீரும் மீண்டும் இரத்த சுழட்சியின் மூலமாக உடலுக்குள் கொண்டுவர முடியாமல் கால்களில் தேங்குவதால் கால்கள் வீக்கமடையலாம்.

4. சிறுநீரகங்கள், சிறுநீர்பை, கர்ப்பப்பை போன்ற உறுப்புகளில் உண்டாகும் பலகீனங்களை உணர்த்துவதற்காக கால்கள் வீக்கமடையலாம். 


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.