பரம்பரை நோய்கள் அனைவருக்கும் உண்டாக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. கற்பமாக இருக்கும் தாயின் தவறான வாழ்க்கை முறைகளினாலும், பிறந்த பிறகு அந்த நபரின் தவறான வாழ்க்கை முறைகளினாலும் மட்டுமே பரம்பரை நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
வாழ்க்கை முறைகளையும் உணவு முறைகளையும் சரியாக வைத்துக் கொள்பவர்களுக்கு எந்த பரம்பரை நோயும் உண்டாகாது.
வாழ்க்கை முறைகளையும் உணவு முறைகளையும் சரியாக வைத்துக் கொள்பவர்களுக்கு எந்த பரம்பரை நோயும் உண்டாகாது.
No comments:
Post a Comment