FALSE
HIDE

Grid

GRID_STYLE
FALSE

Hover Effects

TRUE

அண்மைய பதிவுகள்:

latest

நாம் செய்த உதவிகளுக்கான பலன் எவ்வாறு நமக்கு கிடைக்கும்?

நாம் ஒருவருக்குச் செய்த உதவிக்கு பலனை அவரிடமே எதிர்பார்க்க முடியாது. உதவி செய்வது மட்டுமே நமது கடமை, அதன் பலன், எப்போது, எவ்வாறு, எவரிடமிரு...

நாம் ஒருவருக்குச் செய்த உதவிக்கு பலனை அவரிடமே எதிர்பார்க்க முடியாது. உதவி செய்வது மட்டுமே நமது கடமை, அதன் பலன், எப்போது, எவ்வாறு, எவரிடமிருந்து, திரும்ப நமக்கு வரும் என்பது யார்க்கும் தெரியாது. ஆனால் செய்த ஒவ்வொரு உதவிக்கும் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

நமக்குத் தேவைப்படும் போது, சரியான நேரத்தில் நாம் செய்த உதவிகளின் பலன்கள் நமக்குத் தேவையான வடிவில் திரும்ப வரும்.

No comments