அதிக தூரம் நடந்தால் எதனால் கால்கள் வீக்கமடைகின்றன?

நோயாளிகளுக்கும், அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும், சிறுநீரகங்கள் பலவீனமடைகின்றன, மேலும் உடலின் ஆற்றல் உற்பத்தியும் குறைகின்றன. அதிக தூரம் நடக்கும் போது, நடக்கத் தேவையான சக்தியை உடலால் உற்பத்தி செய்ய இயலாத போது, அதன் அறிகுறியாக கால்கள் வீக்கமடைகின்றன.
To Top