முன்னோர்கள் என்ற சொல் நமக்கு முன்பாக வாழ்ந்தவர்களைக் குறிக்கவில்லை. அதாவது முன்னூர்கள் என்ற சொல் நமது, தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன் போ...
முன்னோர்கள் என்ற சொல் நமக்கு முன்பாக வாழ்ந்தவர்களைக் குறிக்கவில்லை. அதாவது முன்னூர்கள் என்ற சொல் நமது, தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன் போன்றவர்களைக் குறிக்கவில்லை, மாறாக முன்னூர்கள் என்ற சொல்லுக்கு முன்னோடிகள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு பாடமாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்தவர்கள் தான் முன்னூர்கள். முன்னோர்கள் சொன்னார்கள் என்று யாராவது கூறினால் யார் அந்த முன்னோர்? அவரின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டே அவற்றை நம்பலாமா? பின்பற்றலாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
No comments