FALSE
HIDE

Grid

GRID_STYLE
FALSE

Hover Effects

TRUE

அண்மைய பதிவுகள்:

latest

மூளைச் சாவு என்பது சாத்தியமா?

நிச்சயமாக மூளை மட்டும் தனியாக சாவதற்கு சாத்தியமில்லை. கோமா நிலைக்கும் மூளைச்சாவுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. மூளைச்சாவு அட...

நிச்சயமாக மூளை மட்டும் தனியாக சாவதற்கு சாத்தியமில்லை. கோமா நிலைக்கும் மூளைச்சாவுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு உடலின் வெளியுறுப்புக்கள் மட்டுமே செயலிழந்து இருக்கும், உள்ளுறுப்புக்கள் அத்தனையும் இயல்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

மூளைச்சாவு அடைந்து விட்டதாக நம்பப்படுபவர் கூட மீண்டும் எழுந்து ஆரோக்கியமாக வாழ வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

No comments