மறுபிறப்பு என்பது உண்டா?


ஆன்மாக்கள் பயிற்சிக்காக இந்த பூமிக்கு வருவதனால், வாழ்க்கை பயிற்சியில் தேறாத ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றன.

மரணத்தின் போது உடல்கள் மட்டுமே அழிகின்றன ஆன்மாக்கள் அழிவதில்லை, தேவைப்பட்டால் பயிற்சிக்காகவும் தண்டனைக்காகவும் அவை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன.

ஆனால் அடுத்த பிறவி என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது?


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.