இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், பிறப்பின் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட சிந்திக்கும் முறை இருக்கும். இந்த வாழ்க்கையைப...
இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், பிறப்பின் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட சிந்திக்கும் முறை இருக்கும். இந்த வாழ்க்கையைப் பற்றிய சுயப் பார்வை இருக்கும். ஒரு தனிப்பட்ட இயல்பு இருக்கும். ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும்.
மேலும் அவர்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட விசயங்களைக் கொண்டு ஒரு தனிப்பட்ட தன்மை உருவாகும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் சுய குணாதிசயத்தை முடிவு செய்கிறது.
மேலும் அவர்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட விசயங்களைக் கொண்டு ஒரு தனிப்பட்ட தன்மை உருவாகும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் சுய குணாதிசயத்தை முடிவு செய்கிறது.
No comments