மனிதர்களுக்கு கவலை தோன்றினாலும், மகிழ்ச்சி தோன்றினாலும், சிந்தனைகள் தோன்றினாலும், பெரும்பாலானோர் வானத்தையே பார்ப்பார்கள். இதற்குக் காரணம் அ...
மனிதர்களுக்கு கவலை தோன்றினாலும், மகிழ்ச்சி தோன்றினாலும், சிந்தனைகள் தோன்றினாலும், பெரும்பாலானோர் வானத்தையே பார்ப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் வீடான பூர்வீகம் கிரகம் அங்குதான் இருக்கிறது. இன்னொரு காரணம் ஆகாஷிக் ரெகார்ட்ஸ் என்ற பிரபஞ்சத்தின் பதிவுகளை அவர்கள் பார்க்கிறார்கள், இவற்றை அவர்களின் ஆன்மா மட்டுமே அறியும்.
No comments