மனிதன் இயற்கையை சார்ந்தவனா?

மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் இயற்கையை சார்ந்தே வாழ்கின்றன. இயற்கையை சாராமல் எந்த உயிரும் இந்த பூமியில் வாழ முடியாது. 

இயற்கையை எதிர்த்து வாழ முயல்வதே மனிதர்களுக்கு நோய்களும் தொந்தரவுகளும் உருவாக காரணமாக இருக்கிறது.


To Top