மனநிம்மதி எதனால் கெடுகிறது?

மற்றவர்களின் வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் போதும், மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படும் போதும், கடந்து போன சம்பவங்களை நினைவு கூறும் போதும், மனிதர்களின் மன நிம்மதி கெட்டுவிடுகிறது. 

ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு வகையான வாழ்க்கையும், வாழ்க்கையின் நோக்கமும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்துக் கொண்டு உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொண்டால் சிறப்பான வாழ்க்கை அமையும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.