குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?

நிச்சயமாக கொடுக்கலாம், கட்டாயம் கொடுக்கவும் வேண்டும். பெரியவர்களைப் போலவே, குழந்தைகளின் உடலுக்கும் தண்ணீர் அவசியமான தேவையாகும். சிறுகுழந்தைகளுக்கும் தினமும் ஒரு வேலையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும். 

To Top