குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு எது? உணவு முகப்பு உணவு பிறந்தது முதல் இரண்டு வயது வரையில் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் சுரக்காதவர்கள், சுத்தமான நாட்டு பசுவின் பாலில் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். உணவு குழந்தைகள் கேள்வி பதில் பால் Facebook Twitter இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்