குழந்தைகளுக்கு மனம் எவ்வளவு முக்கியமானது?

சிறு வயதில் குழந்தைகளின் மனதில் பதியும் பதிவுகளே, அவர்களின் மகிழ்ச்சியை, நம்பிக்கையை, ஆரோக்கியத்தை, மற்றும் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. 

பிறந்தது முதலாக ஒரு குழந்தை பார்க்கும், செவிமடுக்கும், உணரும், அனுபவிக்கும் அத்தனை விசயங்களையும் வழிகாட்டியாகக் கொண்டுதான், அந்த குழந்தை தன் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும். 

இதை மனதில் கொண்டு குழந்தைகள் தேவையற்ற விசயங்களை பார்க்காதவாறு கேட்காதவாறு கவனமாக இருக்க வேண்டும்.


To Top