குழந்தைகளுக்கு எதனால் வாந்தி வருகிறது?

குழந்தைகளுக்கு ஜீரணசக்தி பலகீனமாக இருக்கும் போதும், உடலில் உபாதைகள் உருவாகும் போதும், வாந்தி வரும். இவ்வகையான வாந்தி கள் மிகவும் நன்மையானவை. வயிற்றில் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றி விட்டு உடல் விரைவாக உடலின் தொந்தரவுகளையும் நோய்களையும் குணப்படுத்த தொடங்குகிறது.

To Top