கோமா நிலை எதனால் ஏற்படுகிறது?

உடலில் சிறு சிறு தொந்தரவுகளும் நோய்களும் உண்டாகும்போது, உடல் தன்னை தானே சுயமாக குணப்படுத்திக் கொள்கிறது. உடல் தனது நோய்களை குணப்படுத்தும் வேளைகளில் உண்டாகும் தொந்தரவுகளுக்கு பயந்து, பலர் உடலின் நோய் குணப்படுத்தும் வேலைகளுக்கு இடையூறு செய்கிறார்கள், அல்லது தடைகளை உண்டாக்குகிறார்கள். 

சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி, இவ்வாறான உடலின் கழிவு நீக்க முயற்சிகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி உடலின் முழு கட்டுப்பாட்டையும் மனிதனிடமிருந்து தன்வசம் எடுத்துக் கொள்கிறது.

ஒரு நோயாளியை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICUவில்) அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதைப் போன்று, நோயெதிர்ப்பு சக்தியானது அந்த நோயாளியின் முழு அசைவுகளையும் கட்டுப்படுத்தி அவரை படுக்கவைத்து சிகிச்சை செய்கிறது. இவ்வாறாக உடலின் எதிர்ப்பு சக்தி அளிக்கும் தீவிர சிகிச்சைக்கு பெயர்தான் கோமா நிலை.

உடலின் தீவிர சிகிச்சைக்கு எந்த இடையூறும் செய்யாமல், அந்த நோயாளியை காற்றோட்டமான இடத்தில் படுக்கவைத்தால். ஒரு சில நாட்களில் மீண்டும் குணமாகி எழுந்துவிடுவார். கோமா நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளும், இரசாயனங்களும் உடலில் செலுத்தி உடலின் குணப்படுத்தும் வேலைக்கு இடையூறு செய்வதால்தான் பலர் இறுதிவரையில் எழுந்திருப்பதில்லை.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.