இரவில் உறங்கும் போது உடலுக்குள் என்ன நடக்கின்றன?

இரவில் உறங்கும் போது பகல் முழுவதும் உடல் செலவழித்த சக்திகளை உடல் மீண்டும் உற்பத்தி செய்துகொள்கிறது. வயிற்றில் இருக்கும் உணவுகளை முழுமையாக ஜீரணிக்கிறது. பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை குணப்படுத்துகிறது. 

உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளையும் ஜீரணத்துக்கு பின்பாக உருவாகும் கழிவுகளையும் உடலிலிருந்து வெளியேற்ற தேவையான செயல்களை செய்கிறது. 

அதனால் இரவில் விரைவாக படுக்கைக்குச் செல்ல வேண்டும். இரவில் உறங்காதவர்களுக்கும் தாமதமாக உறங்குபவர்களுக்கும் இந்த செயல்கள் தடைப்படும். அதனால் நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.


To Top