மனிதனின் குணங்கள் கெட்டுப்போகும் போது உடலின் உறுப்புகள் பாதிக்குமா?

மனிதனின் உடலும் மனமும் இணைந்துதான் செயல்படுகின்றன. மனிதனின் மனதில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சியும் உடலில் ஒரு உள்ளுறுப்புடன் தொடர்புடையது. அதனால், மனதில் தோன்றும் ஒவ்வொரு குணக்கேடும், உடலில் அதன் தொடர்புடைய உறுப்பை பாதிக்கும், பலகீன படுத்தும்.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.