மனிதர்களுக்கு எதற்காக ஆன்மீகம் தேவைப்படுகிறது?

தேடுதலும் சிந்தனையும் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணாதசியங்கள். மனிதர்களுக்கு மட்டுமே வளங்கபட்ட அந்த ஆற்றலை பயன்படுத்துவதுதான் ஆன்மீகம். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று மற்ற உயிரினங்களை போன்று வாழ வாய்பிருந்தும். 

ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம் என்று ஆராய்ந்து உணர்ந்துகொண்டு, ஒரு பயனான வாழ்க்கையை வாழ்வதற்காக மனிதர்களுக்கு ஆன்மீகம் என்ற பாதை தேவைப்படுகிறது.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.