எதனால் சில தீய பழக்கங்களை விட முடிவதில்லை?

மனமும் உடலும் பழகிவிட்டதனால் சில தீய பழக்கங்களை மறப்பதற்கும் விட்டுவிடுவதற்கும் கடினமாக இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை மீண்டும் மீண்டும் செய்து பழகும்போது தவறான தீய பழக்கங்கள் சுயமாக நம்மைவிட்டு நீங்கிவிடுகின்றன.

நல்ல விஷயங்களை பார்ப்பதற்கும், கேட்பதற்கும், சிந்திப்பதற்கும், செய்வதற்கும் உடலையும் மனதையும் பழக்க வேண்டும்.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.