அறிவாளி என்பவர் கற்றுக்கொண்ட விசயங்களை கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுப்பவர். புத்திசாலி என்பவர் புதிய விஷயமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர்.