உடலில் உருவாகும் பெரும்பாலான கட்டிகள், கழிவுகளின் மூட்டைகளே. இரத்தத்திலும் தோலிலும், சதைகளிலும் உள்ள கழிவுகளை உடல் ஒரே இடத்தில் குவித்து வைத்திருக்கிறது. சற்று அவகாசம் கொடுத்தல் உடல் சுயமாகவே அந்த கட்டியில் இருக்கும் கழிவுகளை உடலைவிட்டு வெளியேற்றிவிடும்.