பேருந்து பயணத்தில் கால்களை தொங்கவைத்துக் கொண்டு அமருவதால், இரத்த ஓட்டத்தில் கால்கள் வரையில் செல்லும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள், கால்களில் தேங்குவதால் கால்கள் வீங்குகின்றன. கால்கள் வரையில் செல்லும் கழிவுகளை மீண்டும் சுழற்சியில் உடலுக்குள் கொண்டுவர உடலால் முடியவில்லை.