வயிறு உப்புசமாகவோ, கனமாகவோ இருந்தால் வயிற்றின் ஜீரணசக்தி குறைந்துள்ளது என்று அர்த்தம். உணவை உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். ஒரு வேலை பசி உண்டானால் எளிதாக ஜீரணமாகக்கூடிய பழங்கள், கஞ்சி போன்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.