புதியவை
latest

குழந்தைக்கு நெஞ்சு சளி உண்டானால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் குழந்தை உறங்கும் இடத்தை சரிபார்க்க வேண்டும். மின்விசிறி, குளிரூட்டி போன்ற செயற்கை காற்று அதிகமாக இருந்தாலும், குளுமையாகவோ, அழுத்தம் அதிகமாகவோ இருந்தாலும் சளி உண்டாகும்.

குழந்தை அருந்தும் பாலை சரிபார்க்க வேண்டும். தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் தாய்மார்கள், அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகளை சரிபார்க்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவு வகைகள் அதிக குளுமையானவைகளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு சளி உண்டாகலாம்.
« PREV
NEXT »

No comments