எவராலும் மனதை அடக்க முடியாது. மனதைப் புரிந்து கொண்டால், மனம் சுயமாக நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.