இரவில் மட்டுமே உடலும் மனமும் முழு ஓய்வில் இருக்கும். உடலின் கழிவுகளும் வெளியேறும். அதனால் இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்ல வேண்டும்.