சில வேளைகளில் உணவை உட்கொள்ள நாட்டம் இருக்காது, அல்லது வாய் கசக்கும். இவ்வாறு இருந்தால் உடலில் வேறு ஏதோ முக்கியமான வேலை நடைபெறுகிறது என்று அர்த்தம். மீறி உணவுகளை உற்கொண்டால் உடலின் பராமரிப்பு வேலைகள் தடைபட்டு நோய்கள் உருவாகும்.