தவறான உணவை உட்கொண்டுவிட்டாலோ, அல்லது உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியாவிட்டாலோ, வயிற்றை தாண்டிவிட்ட உணவுகள் வயிற்றுபோக்காக உடலைவிட்டு வெளியேறும். வயிற்றுபோக்காக வெளியேறும் கழிவுகள் உடலுக்குள் தங்கினால் பல கொடிய நோய்களை உருவாகலாம். எந்த காரணத்தைக் கொண்டும் வயிற்று போக்கை தடுக்கக் கூடாது.