இந்த உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனிப்பட்ட சிந்திக்கும் முறை இருக்கும். இந்த வாழ்க்கையைப் பற்றிய சுயப் பார்வை இருக்கும். ஒரு தனிப்பட்ட இயல்பு இருக்கும். ஒரு தனிப்பட்ட குணாதிசியம் இருக்கும். ஒவ்வொரு மனிதர்களும் தனித்தன்மை வாய்த்தவர்களே.