வலிகள் என்பவை உடல் நமக்களிக்கும் எச்சரிக்கைகளாகும். வலி உண்டான உறுப்பில் சக்தி போதவில்லை என்று அர்த்தம். அல்லது வலி உண்டான பகுதியில் உடல் பராமரிப்பு வேலைகள் நடக்கிறது அன்று அர்த்தம்.