கோமா நிலையில் இருப்பவர்களுக்கு, உடலின் வெளியுறுப்புக்கள் வேலை செய்யாதே ஒழிய, உடலின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் வேலை செய்யும். அதனால் அவர்களுக்கு அவர்களை சுற்றியிருப்பவர்கள் பேசுவது நன்றாக விளங்கும்.