ஒரு பாலுக்குள் மோரும், தயிரும், வெண்ணெயும், நெய்யும், கலந்தே இருப்பதைப் போன்று. ஒரே மனதுக்குள்ளேயே நன்மையும், தீமையும், கலந்தே இருக்கிறது. அதே மனதுக்குள்ளேயே மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஒரு ஞானியும் இருக்கிறார்.