அடுத்தவர்களின் வாழ்க்கையை வாழ ஆசைப்படும் போதும், அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படும் போதும், மனிதர்களின் நிம்மதி கெடுகிறது.