மனம் என்பது மனிதர்களின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். மனதில் பதிந்திருக்கும் பதிவுகள் நிகழ்கால வாழ்க்கையையும், மனதில் புதிதாக பதியும் பதிவுகள் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கின்றன.