மனதின் பிரதான வேலை, உணர்ச்சி, சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் என மனிதன் உணரும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்வதும், பதிவு செய்தவற்றை செயல்படுத்துவதும்.