அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானது என்று ஆங்கில மருத்துவர்கள் அறியாமையினால் கூறுகிறார்கள். உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினால், அவை ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சிறுநீராக உடலைவிட்டு வெளியேறிவிடும்.