மஞ்சள் காமாலை என்பது வயிறும் கல்லீரலும் பழுதடையும்போது ஏற்படும் ஒரு அறிகுறியாகும் (symptom). கண்களும், கைகளும், நகங்களும், சிறுநீரும், மஞ்சளாக இருப்பது, வயிறு சீர்கெட்டுவிட்டது என்பதை மட்டுமே காட்டுகிறது. வயிற்றை சரிசெய்தாலே மஞ்சள் காமாலை குணமாகிவிடும்.