மனமானது தனது அமைதியையும் சமநிலையையும் இழக்கும் போதும்; மனதில் பயம், எரிச்சல், பதட்டம், கர்வம் போன்ற குணங்கள் உண்டாகும் போதும், ஆண்களுக்கு ஆண்மை வீரிய குறைப்பாடுகளை உண்டாக்க வாய்ப்பிருகிறது.