புதியவை
latest

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு தொடர்புடைய உடலின் உறுப்புகள் எவை?

உணர்ச்சிகள்- பாதிக்கும் உறுப்புகள்

ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை
இருதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுக்கள், நாக்கு

கவலை, துக்கம்
மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு

ஏக்கம், பற்று
நுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை

அச்சம், பயம், காமம்
சிறுநீரகம், சிறுநீர்பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது

பொறாமை, எரிச்சல், கோபம்
கல்லீரல், பித்தப்பை, தசை நார்கள், கண்கள்
« PREV
NEXT »

No comments