தெய்வ வழிபாடுகள் தனக்கு உதவியாக ஒரு சக்தி இருக்கிறது என்று மனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. மனிதர்கள் எப்பொழுதுமே சக மனிதர்களை எளிதில் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அதனால்தான் உனக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. அந்த சக்தி உனக்கு துணையாக இருக்கும், உதவி புரியும் என்று மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள்.