உடலில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளையும், நோய்களையும், உடல் குணபடுத்த முயற்சி செய்யும்போது பலர் அதற்கு தடைகளை உண்டாக்குகிறார்கள். இவ்வாறு உடலின் முயற்சிகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி உடலின் முழு கட்டுப்பாட்டையும் தன்வசம் எடுத்துக் கொள்கிறது.

ஒரு நோயாளியை மருத்துவமனையில் ICUவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதைப் போன்று, நோயெதிர்ப்பு சக்தியானது அந்த நோயாளியின் முழு அசைவுகளையும் கட்டுப்படுத்தி அவரை படுக்கவைத்து சிகிச்சை செய்கிறது. உடலின் சிகிச்சைக்கு எந்த இடையூறும் செய்யாமல், அந்த நோயாளியை காற்றோட்டமான இடத்தில் படுக்கவைத்தால். ஓரிரு நாட்களில் மீண்டும் குணமாகி எழுந்துவிடுவார்.

கோமா நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளும், இரசாயனங்களும் உடலில் செலுத்துவதால் தான் பலர் இறுதிவரையில் எழுந்திருப்பதில்லை.