உடலின் சக்தி அதிகமாக செலவழிக்கப்படும் போது, அந்த சக்திகளை ஈடுகட்ட உடல் பிரபஞ்ச சக்திகளை உடலுக்குள் கிரகிக்கும். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் பிரபஞ்ச சக்திகளை கிரகிக்க எளிதாக இருக்கும் என்பதனால் முகத்தில் எண்ணையைப் போன்ற ஒரு திரவம் சுரக்கிறது. அவை எண்ணையல்ல, அவற்றை சவர்க்காரத்தைக் கொண்டு கழுவக்கூடாது.