உடலின் எதிர்ப்பு சக்தி என்பது உலகில் நடக்கும் மாற்றங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்க இறைவன் அளித்த சத்தியாகும். இந்த உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் எதிர்ப்பு சக்தி இருக்கும்.