புதியவை
latest

குழந்தைகளுக்கு மனம் எவ்வளவு முக்கியமானது?

பிறந்தது முதலாக அந்த குழந்தை பார்க்கும், செவிமடுக்கும், உணரும், அனுபவிக்கும் அனைத்து விசயங்களையும் வழிகாட்டியாக கொண்டுதான், அந்த குழந்தை தன் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போகிறது.

சிறு வயதில் குழந்தைகளின் மனதில் பதியும் பதிவுகளே, அவர்களின் மகிழ்ச்சியை, நம்பிக்கையை, ஆரோக்கியத்தை, மற்றும் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அதனால் குழந்தைகளின் மனதை பாதுகாப்பது அவசியம்.
« PREV
NEXT »

No comments